துணிகள், முட்டை மற்றும் காகிதங்களுக்கான DIY இயற்கை சாயமிடுதல் (எளிய பொருட்கள்)
பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து இயற்கை சாயங்களை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதைப் பார்ப்போம். இயற்கை சாயங்கள் தயாரிக்கும் முறை மற்றும் அதனை துணிகளில் எவ்வாறு உபயோகிப்பது என்பதை பற்றி தெளிவாக பார்ப்போமா!